யூத ராணுத்தின் தாக்குதல்களில் மேலும் 4 பலஸ்தீனர்கள் பலி ...

தொடர்ந்து நான்காவது வாரமாக இஸ்ரேல் பலஸ்தீன் எல்லையில் மோதல்கள் இடம்பெற்று
வரும் நிலையில் இன்று மேலும் பலஸ்தீனர்கள் யூத ரானுவத்திற்கு பலியாகியுள்ளனர்.
நில திணத்தினை முன்னிட்டு காசாவில் ஆரம்பமான போராட்டம் நான்காவது வாரத்தை தாண்டி தற்போது தொடர்ந்து வருகிறது.
கடந்த வெள்ளியன்று இரு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்ட நிலையில் இன்று மேலும் நான்கு பேர் கொல்லப்படட்டுள்ளனர்.
யூத ராணுத்தின் தாக்குதல்களில் மேலும் 4 பலஸ்தீனர்கள் பலி ...
Reviewed by nafees
on
01:19
Rating:
No comments: