புதிய அமைச்சர்கள் 4 பேர் சற்று முன்னர் நியமனம்.


புதிய அமைச்சர்கள் 4 பேர் சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம்
செய்துக்கொண்டனதாக தெரிவிக்கப்படுகிறது. 


சரத் அமுனுகம - திறன்கள் அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர்

ரஞ்சித் சியம்பலாபிடிய - அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்

பைசர் முஸ்தபா - விளையாட்டுத்துறை அமைச்சர்

மலிக் சமரவிக்ரம - சமூக வலுவூட்டல், நலன்புரி, கண்டி மரபுரிமைகள் மற்றும் தொழில், தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் 
ஆக பதவியேற்றுள்ளனர்..
புதிய அமைச்சர்கள் 4 பேர் சற்று முன்னர் நியமனம். புதிய அமைச்சர்கள் 4 பேர் சற்று முன்னர் நியமனம். Reviewed by nafees on 05:25 Rating: 5

No comments:

Powered by Blogger.