44 மேலதிக வாக்குகளால் நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்போம் என அமைச்சர் ஜோ அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.பிரதமருக்கு ஆதரவாக 122 பேர் வாக்களிப்பார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
No comments: