திகன - ரஜவெல பகுதியில் வீடொன்றில் இருந்து தந்தை (36) மகள், மகன் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு.


(கண்டி) திகன - ரஜவெல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மூன்று சடங்கள் மீட்கப்ட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

ரஜவெல - மல்பான என்ற இடத்தில் உள்ள  வீடொன்றில் இருந்து 36 வயது  தந்தை 13 வயது  மகள் மற்றும் 5 வயது  மகன் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

பெரும்பான்மை இனத்தை  சேர்ந்த இவர்கள் இறந்ததற்கான காரணம் மற்றும் உயிரிழந்தவர்களின் மேலதிக விபரங்கள் தெரியவில்லை. மனைவி வெளிநாட்டில் வேலை செய்வதாக தெரிய வருகிறது.  போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
திகன - ரஜவெல பகுதியில் வீடொன்றில் இருந்து தந்தை (36) மகள், மகன் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு. திகன - ரஜவெல பகுதியில் வீடொன்றில் இருந்து தந்தை (36) மகள், மகன் எரிந்த நிலையில்  சடலமாக மீட்பு. Reviewed by nafees on 20:51 Rating: 5

No comments:

Powered by Blogger.