சிரிய ராணுவத்தின் 3 இலக்குகள் மீது 105 மிஸைல்கள் மூலம் தாக்குதல்



சிரியாவின் ரானுவ நிலைகள் மீது அமெரிக்க கூட்டுப்படை தாக்குதலை முடக்கிவிட்டுள்ள நிலையில் இதுவரை சிரியாவின் மூன்று முக்கிய ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக பெண்டகன் அறிவித்துள்ளது.

வான் மற்றும் கடல் வழியாக இதுவரை அமெரிக்க கூட்டுப்படை 105 மிஸைல்கள் ஏவப்பட்டுள்ளதாக பெண்டகன் அறிவித்துள்ள அதேவேளை சிரியாவின் மூன்று முக்கிய ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக பெண்டகன் அறிவித்துள்ளது.

சிரிய ராணுவத்தின் 3 இலக்குகள் மீது 105 மிஸைல்கள் மூலம் தாக்குதல்  சிரிய ராணுவத்தின் 3  இலக்குகள் மீது 105 மிஸைல்கள் மூலம் தாக்குதல் Reviewed by nafees on 08:18 Rating: 5

No comments:

Powered by Blogger.