ஜனாஸா அறிவித்தல் : மடவளை பஸார் பாத்திமா ரிஷ்தா (25)


மடவளை பஸார் பாத்திமா ரிஷ்தா (25) வபாத்தானார் .
இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் முகம்மத் நுஸ்கியின் ( நுஸ்கி மிஹ்லார் மடவளை)  மனைவியும், ஜனாப் பளீல் அவர்களின் அன்பு மகளும் . ஜனாப் காமில் ( லண்டன்) அவர்களின் தங்கையின் மகளும் ஆவார்.

சிறிது காலம் சுகயீனமாக இருந்த இவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை வபாத்தாகி உள்ளார்.

 எல்லாம் வல்ல அல்லாஹ்  அன்னாரை ஏற்றுக்கொண்டு   மேலான ஜன்னத்துல் பிர்தௌசை வழங்குவானாக !ஆமீன்.

ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கபடும்.
ஜனாஸா அறிவித்தல் : மடவளை பஸார் பாத்திமா ரிஷ்தா (25) ஜனாஸா அறிவித்தல் : மடவளை பஸார் பாத்திமா ரிஷ்தா (25) Reviewed by nafees on 20:52 Rating: 5

No comments:

Powered by Blogger.