திஹாரியை சேர்நத் சகோதரர் முகம்மத் முஸக்கிர் (வயது 24) துபாயில் வபாத்தானார்.

திஹாரியை சேர்நத் சகோதரர் முகம்மத் முஸக்கிர் (வயது 24) நேற்று மாலை மாரடைப்பால் துபாயில் இறையடி சேர்ந்து விட்டார்.
இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
அவரது ஜனாஸா துபாய் Zahra Hospital லில் இருந்து நேற்று இரவு Al Qusais Police Head Quarters Mortuaryக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
நல்லடக்கம் தொடர்பான விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
திஹாரியை சேர்ந்த இவர் பின்னர் குருநாகல் பகுதியில் குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்ததாக மேலும் தெரிவிக்கபடுகிறது.
தகவல் Ahmed Dubai
திஹாரியை சேர்நத் சகோதரர் முகம்மத் முஸக்கிர் (வயது 24) துபாயில் வபாத்தானார்.
Reviewed by nafees
on
21:08
Rating:
Reviewed by nafees
on
21:08
Rating:
No comments: