பலஸ்தீனர்கள் மீது யூத ரானுவம் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி 223 பேர் காயம் ...



இஸ்ரேல் ரானுவம் இன்று வெள்ளிக்கிழமை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலஸ்தீனர் ஒருவர் கொல்லப்பட்டுள்ள அதேவேளை 223 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

நிலத் தின ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற கடந்த வாரம் முதல்  பலஸ்தீன் இஸ்ரேல் எல்லையில் பலஸ்தீனர்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டு வரும் அதேவேளை யூத ரானுவ அவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலியாகியுள்ள அதேவேளை 223 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
பலஸ்தீனர்கள் மீது யூத ரானுவம் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி 223 பேர் காயம் ... பலஸ்தீனர்கள் மீது யூத ரானுவம் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி 223 பேர் காயம் ... Reviewed by nafees on 11:26 Rating: 5

No comments:

Powered by Blogger.