அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் அனைவருடனும் இணைந்து 2020ஆம் ஆண்டில் வெற்றி பெறுவதற்கான புதிய பயணம் ஆரம்பிக்கப்படும்

அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் அனைவருடனும் இணைந்து 2020ஆம்
ஆண்டில் வெற்றி பெறுவதற்கான புதிய பயணம் ஆரம்பிக்கப்படுமென பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஆண்டில் வெற்றி பெறுவதற்கான புதிய பயணம் ஆரம்பிக்கப்படுமென பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றினார்.
அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் அனைத்துத் தரப்புக்களோடும் இணைந்து வெற்றிகரமான வேலைத் திட்டத்துடன் 2020 ஆம் ஆண்டு வெற்றி பெறுவதற்கான புதிய பயணம் ஆரம்பிக்கப்படும் என்றும் பிரதமர் அங்கு மேலும் கூறினார்.
நம்பிக்கையில்லாப் பிரேணையில் வெற்றி பெற்றமைக்காக பிரதமரைப் பாராட்டும் நோக்குடன் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் அனைவருடனும் இணைந்து 2020ஆம் ஆண்டில் வெற்றி பெறுவதற்கான புதிய பயணம் ஆரம்பிக்கப்படும்
Reviewed by nafees
on
10:35
Rating:
No comments: