2015 மக்கள் ஆணையை தொடர்ந்து முன்னெடுத்து செல்வோம் !!

2015 மக்கள் வழங்கிய ஆணையை தொடர்ந்து முன்னெடுத்து செல்வோம் என பிரதமர்
ரனில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.சிலர் தனக்கு எதிராக வாக்களித்த போதும் பலர் தன்மீது வைத்த நம்பிக்கைக்கு தான் நன்றி தெரிவிப்பதாக கூறிய பிரதமர் தன்மீது நம்பிக்கை வைத்த அனைவரையும் அரவணைத்துக்கொண்டு புதிய பயணம் ஒன்றை முன்னெடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
2015 மக்கள் ஆணையை தொடர்ந்து முன்னெடுத்து செல்வோம் !!
Reviewed by nafees
on
10:06
Rating:
தரித்திரியம் இன்னம் தொலய இல்லையா!!
ReplyDelete