கண்டி / திகன கலவரத்தில் கைதான அமித் உற்பட 18 பேரின் விளக்கமறியலை நீடித்து நீதிமன்றம் உத்தரவு.


கண்டி / திகன  கலவரத்தின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் இனவாத அமைப்பான மகாசொஹொன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 18 நபர்களையும் எதிர்வரும் 23ம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று பத்தாம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 
கண்டி / திகன கலவரத்தில் கைதான அமித் உற்பட 18 பேரின் விளக்கமறியலை நீடித்து நீதிமன்றம் உத்தரவு. கண்டி / திகன  கலவரத்தில் கைதான அமித் உற்பட 18 பேரின் விளக்கமறியலை நீடித்து நீதிமன்றம் உத்தரவு. Reviewed by nafees on 00:16 Rating: 5

1 comment:

  1. as a country if we want to progress forward, racists should face the wrath of the law to the maximum. or we can go down as another third world never developing country. choice is ours.

    ReplyDelete

Powered by Blogger.