தேசிய அரசாங்கத்தை விட்டு விலகிய 16 போரையும் எதிரணியில் அமர ஜனாதிபதி அனுமதி வழங்கினார்.

தேசிய அரசாங்கத்தை விட்டு விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேரும், நாடாளுமன்றத்தின் எதிரணியில் அமர்வதற்கும், ஜனாதிபதி அனுமதி வழங்கினார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு, நேற்று இரவு 8 மணியளவில் கூடியதுடன், அது இரவு 10.30 வரைத் தொடர்ந்தது.
இந்தச் செயற்குழுக் கூட்டத்துக்கு முன்னர், சு.கவின் நாடாளுமன்றக் குழுக்களுடனான சந்திப்பொன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
தேசிய அரசாங்கத்தை விட்டு விலகிய 16 போரையும் எதிரணியில் அமர ஜனாதிபதி அனுமதி வழங்கினார்.
Reviewed by nafees
on
23:46
Rating:
Reviewed by nafees
on
23:46
Rating:
No comments: