குவைட்டில் இரண்டு தொழிலாளர் பஸ்கள் கோர விபத்து! 15 தொழிலாளர்கள் பரிதாபமாக பலி


குவைட் கப்ஃத் Al-Artal சாலையில் Burgan பகுதிக்கு அருகில் இன்று (01.04.2018) பிற்பகல் இரு கம்பெனிகளை
சார்ந்த பல நாட்டு தொழிலாளர்களை கொண்ட இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இதுவரை 15 க்கும் மேற்ப்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரையான தகவலின்படி
7 இந்திய தொழிலாளர்களும்
5 எகிப்தியர்களும்
3 பாகிஸ்தானியர்களும் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

மேலும் பலர் காயங்களுடன் வைத்தியசாலைக்கு அனுப்ப பட்டுள்ளதாகவும், உயிரிளப்பின் எண்ணிக்கை அதிகரிக்கலாமென்றும் அஞ்சப்படுகிறது.

-அல்மசூறா / மடவளை  நியூஸ்
குவைட்டில் இரண்டு தொழிலாளர் பஸ்கள் கோர விபத்து! 15 தொழிலாளர்கள் பரிதாபமாக பலி குவைட்டில் இரண்டு தொழிலாளர் பஸ்கள்  கோர விபத்து! 15 தொழிலாளர்கள் பரிதாபமாக  பலி Reviewed by nafees on 09:21 Rating: 5

No comments:

Powered by Blogger.