ஒரே வாரத்தில் சுமார் 10 கோடி இலாபம்.


சித்திரைப் புதுவருட காலப்பகுதியில் சேவையில் ஈடுபட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு
சொந்தமான பஸ் வண்டிகள் மூலம் 97 மில்லியன் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி தொடக்கம் 13ஆம் திகதி வரை இந்த வருமானம் கிடைத்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் குறித்த காலப்பகுதியில் 85 மில்லியன் வருமானமே பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரே வாரத்தில் சுமார் 10 கோடி இலாபம். ஒரே வாரத்தில் சுமார் 10 கோடி இலாபம். Reviewed by nafees on 02:49 Rating: 5

No comments:

Powered by Blogger.