100 நாட்களுக்கு நிதி அமைச்சை தந்தால் நாட்டின் பொருளாதாரத்தை தலைகீழாக புரட்டி காட்டுவேன்..

வெட் வரியை 9 வீதமாக குறைக்கும் காலம் வந்துள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருநானாயக்க குறிப்பிட்டுள்ளார்.
வெட் வரியை அதிகரிக்கும் போது அதனை குறைப்பதாக வாக்குறுதி வழங்கியதாக கூறிய அவர் அதற்கான காலம் வந்துள்ளதாக கூறியுள்ளார்.
தன்னிடம் நூறு நாளைக்கு நிதி அமைச்சை தந்தால் நாட்டின் பொருளாதாரத்தை தலைகீழாக புரட்டிக்காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
100 நாட்களுக்கு நிதி அமைச்சை தந்தால் நாட்டின் பொருளாதாரத்தை தலைகீழாக புரட்டி காட்டுவேன்..
Reviewed by nafees
on
10:23
Rating:
No comments: