UNP வெற்றி பெற்ற குருநாகல் நகர சபை பெதுஜன வசம் ..

ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்ற குருநாகல் நகர சபை பொதுஜன பெரமுனவிடம் வீழ்ந்துள்ளது.
மேயர் பதவிக்கான வாக்கெடுப்பில் 11 பேர் பொதுஜன பெரமுன மேயர் வேட்பாளருக்கு வாக்களித்த அதேவேளை 9 பேர் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிதனர்.
அகில இலங்கை மக்கால் காங்கிரஸ் பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
UNP வெற்றி பெற்ற குருநாகல் நகர சபை பெதுஜன வசம் ..
Reviewed by nafees
on
11:14
Rating:
No comments: