பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க UNP நிறைவேற்று குழு தீர்மானம் ..



பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையினை தோற்கடிக்க ஐக்கிய தேசிய கட்சியின் நிறைவேற்று குழு கூட்டத்தில்  தீர்மாணிக்கப்பட்டுள்ளது.

இன்று நன்பகல் வேலை கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற கட்சி நிறைவேற்று குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏப்ரல் 5 ம் திகதியில் இருந்து 3 நாளைக்குள் கட்சியின் முக்கிய பதவிகளில்  மாற்றங்களை செய்ய தீர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க UNP நிறைவேற்று குழு தீர்மானம் ..  பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க UNP நிறைவேற்று குழு தீர்மானம் .. Reviewed by nafees on 01:56 Rating: 5

No comments:

Powered by Blogger.