பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் யோசனையில், ஐக்கிய தேசிய கட்சியின் 70 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
இதேவேளை, ஒன்றிணைந்த எதிரணியால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில், 55 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரனிலுக்கு ஆதரவாக நம்பிக்கை பிரேரணை ; UNP யின் 70 பேர் கையெழுத்திட்டனர்..
Reviewed by nafees
on
06:14
Rating: 5
No comments: