பிரதமருக்கு எதிராக வாக்களிக்க UNP யில் 27 MP க்கள் தயாராக உள்ளனர் ; ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார




ஐக்கிய தேசிய கட்சி தலைமைத்துவம் உள்ளிட்ட கட்சி உயர் பதவிகளில் தெளிவான  ஒரு
மாற்றம் நிகழாவிட்டால் எதிர்வரும் 4 திகதி பிரதமருக்கு எதிராக 27 ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள் என ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார் .

ஆன்மடுவயில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பிரதமருக்கு ஆதவாகவும் ஒரு நம்பிக்கை பிரேரணை கையொப்பம் இடப்பட்டது அதில் கையொப்பம் இடுமாறு என்னை அழைத்தனர் அதில் நான் கையொப்பம் இடவும் இல்லை இடப்போவதுமில்லை இடவும் மாட்டேன் என குறிப்பிட்டார்.
பிரதமருக்கு எதிராக வாக்களிக்க UNP யில் 27 MP க்கள் தயாராக உள்ளனர் ; ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார பிரதமருக்கு எதிராக வாக்களிக்க UNP யில் 27 MP க்கள் தயாராக உள்ளனர் ; ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார Reviewed by nafees on 22:53 Rating: 5

No comments:

Powered by Blogger.