ஜப்பானுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு இலங்கையை வந்தடைந்துள்ளார். அத்துடன் நாட்டில் நிலவும் அவசர கால நிலைமையை நீக்குவதற்கான வர்த்தமானியிலும் ஜனாதிபதி கையெழுத்துட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவிக்கின்றது.
No comments: