நாடுமுழுதும் பேஸ்புக், வாட்சப், வைபர் சேவைகள் அரசால் நிறுத்தப்பட்டது. Sc
உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களையும் தற்காலிகமாக இடைநிறுத்த தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க நாடளாவிய ரீதியில் இந்த நடைமுறையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இனவாதத்தை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்கள் ஊடாக தவறான கருத்துக்கள் வெளியிடப்படுவதை தடுக்கும் நோக்கிலேயே இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாடுமுழுதும் பேஸ்புக், வாட்சப், வைபர் சேவைகள் அரசால் நிறுத்தப்பட்டது. Sc
Reviewed by nafees
on
02:12
Rating:
No comments: