திகன உட்பட பிரதேசங்களில் பாதுக்காப்பை பலப்படுத்த விசேட வேலைத்திட்டம். விசாரணைக்கும் வேண்டுகோள். mp


திகன சம்பவம் தொடர்பில் சுயாதீனமான விசாரணையை முன்னெடுக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


அத்துடன், குறித்த பிரதேசத்தின் பாதுகாப்பை  பலப்படுத்தவதற்கு  வி​சேட வேவைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும், பாதுகாப்பு தரப்பினருனக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளதாக, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

திகன உட்பட பிரதேசங்களில் பாதுக்காப்பை பலப்படுத்த விசேட வேலைத்திட்டம். விசாரணைக்கும் வேண்டுகோள். mp திகன உட்பட பிரதேசங்களில் பாதுக்காப்பை பலப்படுத்த விசேட வேலைத்திட்டம். விசாரணைக்கும் வேண்டுகோள். mp Reviewed by nafees on 05:36 Rating: 5

No comments:

Powered by Blogger.