கண்டி கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வட்டியுடன் கடன் கொடுப்போம். அமைச்சரவை அறிவிப்பு. Lo
கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட வியாபார
2% சலுகை வட்டி வீதத்தின் கீழ் இந்த கடன் வசதிகளை பெற்றுக் கொடுக்கப்பட உள்ளது.
பொது முயற்சியான்மை மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் லக்ஷமன் கிரியெல்லவினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதத்தின் ஆரம்ப வாரத்தில் கண்டி நிர்வாக மாவட்டத்தில் ஏற்பட்ட பிரச்சினைக்குரிய சம்பவங்களால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் இந்த கடன் திட்டம் வழங்கப்பட உள்ளது.
பாதிக்கப்பட்ட வியாபாரங்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக, நிபந்தனைகள் மற்றும் நியமங்களுக்கு உட்பட்டு இக்கடன் திட்டம் வழங்கப்பட்டுள்ளது.
கண்டி கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வட்டியுடன் கடன் கொடுப்போம். அமைச்சரவை அறிவிப்பு. Lo
Reviewed by nafees
on
05:15
Rating:
First destroyed us halal issue..mixed haram in our food and made away from al mighty and acceptance of dua..now comming with imposing interest to us
ReplyDelete2% vattiyum weandam 0.2% vattiyum weandam. Wantti atra kadan tharapada weandum. Ezatkaha Nattaeedai (Mulu poosaniyaiyum setril maraikka) marandu widakoodazu.
ReplyDelete