ரனில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு JVP ஆதரவு ...



ரனில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு மக்கள் விடுதலை
முன்னனி ஆதரவு அளிக்கும் என அக்கட்சி அறிவித்துள்ளது.

குறித்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் தாங்கள் ஆராய்ந்து வருவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
ரனில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு JVP ஆதரவு ...  ரனில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு JVP ஆதரவு ... Reviewed by nafees on 06:13 Rating: 5

No comments:

Powered by Blogger.