திஹாரிய crescent சர்வதேசப் பாடசாலை.. மர்யம் பஸ்ஹானா பாடசாலையில் வரலாற்று சாதனை.


2017 கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகளின் முடிவுகளின் படி திஹாரிய crescent சர்வதேசப் பாடசாலை மாணாவியான மர்யம் பஸ்ஹானா பஹ்மி 9 A சித்தியினைப் பெற்றுள்ளார்.

இதுவே இப்பாடசாலை வரலாற்றின் முதல் அதியுயர் பெறுபேற்றுச் சாதனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

        இவரை பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டியதுடன் .இவரின் எதிர்காலத்திற்காக பிரார்த்திக்கிறோம்.

-fara razeen-
திஹாரிய crescent சர்வதேசப் பாடசாலை.. மர்யம் பஸ்ஹானா பாடசாலையில் வரலாற்று சாதனை. திஹாரிய crescent சர்வதேசப் பாடசாலை.. மர்யம் பஸ்ஹானா பாடசாலையில் வரலாற்று சாதனை. Reviewed by nafees on 01:37 Rating: 5

No comments:

Powered by Blogger.