பேராதனை (பல்கலைக்கழக) பள்ளிவாசல் துப்புரவு பணியில் சிங்கள மாணவர்கள். (படங்கள்)

அல்ஹம்துலில்ஸாஹ் நேற்று 2018/03/25 எமது பேராதனை பல்கலைக்கழக பள்ளிவாசலில்
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதான நிகழ்வில் முழுமையாக சிங்கள மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.
இப்படியான நல்லுள்ளம் கொண்ட அதிகமான மக்கள் எம் மத்தியில் உள்ளனர். அவர்களுடன் நட்புறவைப்பேணி நடப்பதன் மூலம் ஒரு சிறந்த சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். இன்ஷாஅல்லாஹ்...
2018/03/25
අද පේරාදෙණිය සරසවියේ පල්ලියේ විශ්ව විද්යාලයීය ශිෂ්ය සංගමය විසින් සංවිධානය කරන ලද ශ්රමදානයට සිංහල ශිෂ්යයෝ සහභාගී වූහ. අපගේ හෘදයාංගම ස්තුතිය.
මෙවැනි ආකාරයේ යහපත් භිත් ඇති බොහෝ මිනිසුන් සිටී. ඔවුන් සමඟ සුහදශීලී වීම වඩාත් හොඳ සමාජ සහයෝගීතාවයක් නිර්මාණය කළ හැකිය
Today 2018/03/25. Peradeniya students Union has arranged a shramadana work programme @ Uni mosque Alhamdulillah
Hisbullah moulavi BA








பேராதனை (பல்கலைக்கழக) பள்ளிவாசல் துப்புரவு பணியில் சிங்கள மாணவர்கள். (படங்கள்)
Reviewed by nafees
on
01:29
Rating:
Reviewed by nafees
on
01:29
Rating:
No comments: