(வீடியோ) பந்தை சேதப்படுத்திய விவகாரம்.. அவுஸ்த்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித் உற்பட தொடர்புபட்டவர்களை விலக அறிவித்தது விளையாட்டு ஆணைக்குழு.

தென்னாபிரிக்க, அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம்
நாளான நேற்று தென்னாபிரிக்க அணி தனது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி கொண்டிருந்த சமயத்தில், அவுஸ்திரேலிய அணி வீர் கமரன் பேன்க்ரொப்ட் பந்தை சேதப்படுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களை அணியை விட்டு விலகுமாறு அவுஸ்திரேலிய விளையாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
(வீடியோ) பந்தை சேதப்படுத்திய விவகாரம்.. அவுஸ்த்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித் உற்பட தொடர்புபட்டவர்களை விலக அறிவித்தது விளையாட்டு ஆணைக்குழு.
Reviewed by nafees
on
01:15
Rating:
Reviewed by nafees
on
01:15
Rating:
Please correct. It's not 1st test but 3rd.
ReplyDelete