கடும் அதிருப்தி ! அரசாங்கத்தை விட்டு வெளியேறி சுதாதீனமாகும் தீர்மானம் ??



அரசாங்கம் தங்கள் இயலாமையை தெளிவாக வெளிப்படுத்திவிட்டதாக
கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் குறிப்பிட்டார்.

தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டார்.


அரசாங்கத்தின் இயலாமையை ஏற்றுக்கொள்ளும் நீங்கள் ஏன் அரசில் இருக்கிறீர்கள் என ஊடகவியலார்கள் கேள்வி எழுப்பிய போது அதற்கு பதில் அளித்த அவர் எங்கே செல்வது என கேள்வி எழுப்பினார்.

அரசில்  இருந்து வெளியேறி சுயாதீனமாகலாமே என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய போது எதிர்காலத்தில் முடிவொன்றை எடுக்கலாம் என அவர் குறிப்பிட்டார்.
கடும் அதிருப்தி ! அரசாங்கத்தை விட்டு வெளியேறி சுதாதீனமாகும் தீர்மானம் ?? கடும் அதிருப்தி ! அரசாங்கத்தை விட்டு வெளியேறி சுதாதீனமாகும் தீர்மானம் ?? Reviewed by nafees on 10:59 Rating: 5

No comments:

Powered by Blogger.