ரனிலே சிறந்த தலைவர் , அவருக்கு பின்னர் பிரதமர் பதவியை ஏற்பதற்கு யாருக்கும் தகுதியில்லை !!



ரனிலே சிறந்த தலைவர் , அவருக்கு பின்னர் தலைவர் பதவியை ஏற்பதற்கு யாருக்கும் தகுதியில்லை
என பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர குறிப்பிட்டார்.

நேற்று ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

தற்போது பிரதமருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரனை கொண்டுவரப்பட்டுள்ளது.அதனை தோற்கடிக்க நாம் உறுதிபூண்டுள்ளோம்.ரனிலே சிறந்த தலைவர் , அவருக்கு பின்னர் தலைவர் பதவியை ஏற்பதற்கு யாருக்கும் தகுதியில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரனிலே சிறந்த தலைவர் , அவருக்கு பின்னர் பிரதமர் பதவியை ஏற்பதற்கு யாருக்கும் தகுதியில்லை !! ரனிலே சிறந்த தலைவர் , அவருக்கு பின்னர் பிரதமர்  பதவியை ஏற்பதற்கு யாருக்கும் தகுதியில்லை !! Reviewed by nafees on 23:20 Rating: 5

No comments:

Powered by Blogger.