ரணிலுக்கு எதிராக வாக்களிக்க தயார் ; அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை பாராளுமன்றத்தில்
கொண்டுவந்தால், அதற்கு ஆதரவாக வாக்களிப்போம் என அரசாங்கத்துடன் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பிரணாந்து புள்ளே தெரிவித்தார்.நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இன்று(19) இவ்வாறு குறிப்பிட்டார்.
ரணிலுக்கு எதிராக வாக்களிக்க தயார் ; அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே
Reviewed by nafees
on
10:12
Rating:
No comments: