'ரபட ரபட' மேல் வர்க்க இரவுகள்.


Night Club இல் இருந்து காலை 6 மணிக்கு வெளியான BMW கார் தியவன்னா ஓயாவிற்குள் கிடக்கிறது. வெறியாக இருக்கும்.

அண்மையில் Shangri la hotel இற்கு ஒரு தேவையாக போன போது வாகனத்தை நிறுத்த இடமிருக்கவில்லை. Hotel basement parking, வெளிப்பகுதியின் பிரமாண்டமான parking அனைத்தும் full.
“ ஓகொல்லுங்கே வெடிங்  தமய், 800 விதர கட்டி எவில்லா இன்னே...” என்றான் Security guard.

முஸ்லிம் பாடசாலையொன்றில் ஆசிரிய தினம் கொண்டாடிய வீடியோ வைரலானது போல இப்போது ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில் சில ஆன்டிமார் ஆடிய நடனம் வைரலாகிறது.


இது ஒன்றும் புதிதல்ல,
கொழும்பில் மேல்தட்டு வர்க்கம் என்று ஒன்று இருக்கிறது. அதற்கு இனம் மதம் மொழி என்று எதுவுமே கிடையாது.


ஆன்டிமார் ஆடுகிற லாவகத்தை பார்த்தாலே இது அவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல என்று புரிந்து கொள்ளலாம்.

இப்போது சமூக வலைத்தளங்களின் புழக்கம் அதிகரித்த படியால் இந்த கூத்துகள் பரவலாக வெளியே வருகின்றன.


இவை வழமையாக Sunday Times, Sunday Leader போன்ற பத்திரிகைகளின் tabloid களில் புகைப்படங்களாக வருகின்றவைதான்!

யூசுபலி- சிதாரா, ஹகீம்- ஷானாஸ், பிஸால்- லோரா, யுவோன்- ஷெரின் என்று ஜோடுகளின் புகைப்படங்கள் இவ்வாறான பங்ஷன்களில் எடுக்கப்பட்டு பத்திரிகைகளில் பிரசுரமாவது சாதாரணம்.


ஆகையால் இந்த காணொளியை அதிகமதிகம் பகிர்ந்து ‘பாருங்கள் எங்கள் சமூகத்தின் குத்துவிளக்குகளை’ என்ற வகையறா ஒப்பாரிகளை வைப்பதில் எந்த புண்ணியமுமில்லை!


மாறாக ரபட ரபட பாடலுக்கு எங்களின மாதர் கொழுந்துகள் என்ன செப்பமாய் ஆடுகிறார்கள் என்று Caption போட்டு அதிகமதிகம் பகிர்ந்தால் இன ஐக்கியம் பெருகக்கூடம்.

மேற்குறித்த சம்பவங்களின் பங்காளிகளாக நம்மவர்கள் இருக்கிறார்கள்.
அவ்வப்போது சோதனைகளும் வருகின்றன.

நாம் எங்கே பிழைவிடுகிறோம் எனவும் தேடிக்கொண்டிருக்கிறோம்.

By : முஜீப் இப்ராஹீம் -
'ரபட ரபட' மேல் வர்க்க இரவுகள்.  'ரபட ரபட' மேல் வர்க்க இரவுகள். Reviewed by nafees on 20:42 Rating: 5

4 comments:

  1. I dont think this is a wedding.. I saw one of the famous Islamic bank banner on a wall. Please find out whats happening.
    Can ACJU do something on this to avoid similar ones in future

    ReplyDelete
  2. இந்த கள்ள மாப்பிள கொள்ளிகளுக்கு அமானா சூத்துல உட்டு

    ReplyDelete
  3. பர வேசிகள்

    ReplyDelete

Powered by Blogger.