திகன பிரதேசத்தில் பதற்ற நிலையை தணிக்க அங்கு பொலிஸ் விஷேட பொலிஸ் அதிரடி படை களமிறங்கியுள்ள நிலையில் ,அங்கு சில பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் சில சகோதரர்கள் தெரிவிக்கின்றனர்.திகன , கொங்கல்ல ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
No comments: