"சுதாகரனை விடுதலை செய்..." தலைநகரில் கோஷமிட்ட பொதுமக்கள்.


(அஷ்ரப் ஏ சமத்)
ஆயுள்  தண்டனைவிதிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவிக்கின்ற அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை
விடுவிக்கக் கோரி  கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக அமைதியான ஆர்ப்பாட்டமும், ஜனாதிபதிக்கு மனுக்கோரி கையொழுத்து வேட்டையும் இன்று(28) நடைபெற்றது. இவ் ஆர்ப்பாட்டம் நவதோயத் தலைவரும் கொழும்பு மாநகர சபை உறுப்பிணருமான எஸ்.ரீ. கிருஸ்னா தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தாய்மாா்கள்  சுதாகரனின் இரு அநாதைச் சிறுவா்களுக்கு கருனை காட்டி ஜனாதிபதியின் தத்துவத்தின் பிரகாரம் பொது மண்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு கோசமிட்டனா்.

"சுதாகரனை விடுதலை செய்..." தலைநகரில் கோஷமிட்ட பொதுமக்கள். "சுதாகரனை விடுதலை செய்..." தலைநகரில் கோஷமிட்ட பொதுமக்கள். Reviewed by nafees on 04:32 Rating: 5

No comments:

Powered by Blogger.