கண்டி கலவரத்திற்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.


கண்டி நிர்வாக மாவட்டத்துக்குள் கடந்த 4ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுக்கும் ஜாதிக ஹெல
உறுமயவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளதாக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கண்டி கலவரத்திற்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. கண்டி கலவரத்திற்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. Reviewed by nafees on 02:22 Rating: 5

No comments:

Powered by Blogger.