இரண்டு மாணவர்களை காணவில்லை ⚠️



திருகோணமலை இறக்கங்கண்டியில் இருந்து மஹரகம கபூரியா மத்ரஸாவிற்கு வந்த 2
மாணவர்களை இன்று (25.03.2018)அஷர் தொழுகை முதல் காணவில்லை.


மத்ரஸாவிலிருந்து திடீரென சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பெற்றோர்கள் பெரும் பதற்றத்துடன் தேடி வருகின்றனர்.


இங்குள்ள போட்டோவில் காணப்படும் 
M.F.M.Haizan (13)
M.F.M.Halith (11)
ஆகிய மாணவர்கள் இருவரையும் யாரேனும் எங்காவது கண்டால் உடனடியாக அறியத்தாருங்கள்.

இதை ஏனைய சகோதரர்களுக்கும் அதிகம் செயார் செய்து உதவுங்கள்.
தொடர்புகளுக்கு:

-அல்மசூறா/ மடவளை  நியூஸ்
இரண்டு மாணவர்களை காணவில்லை ⚠️ இரண்டு மாணவர்களை காணவில்லை ⚠️ Reviewed by nafees on 05:52 Rating: 5

1 comment:

  1. Assalamu alaikum inda irandu manavargalum avargaludaya veedu selvathatrkaga asar tholugaiyin pin sendrullargal avargaludaya veedu trinco enbathal innum poi seravillai pirayanathil ullargal idu thavarana oru news inda newsai thayavu seidu delete pannavum

    ReplyDelete

Powered by Blogger.