உடன் அமுலுக்கு வரும் வகையில் கண்டி மாவட்டதிற்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம்


கண்டி நிர்வாக மாவட்ட பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

இந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நாளை (06) காலை ஆறு மணிவரை அமுலில் இருக்கும் எனவும் பொலிஸ் ஊடக் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

உடன் அமுலுக்கு வரும் வகையில் கண்டி மாவட்டதிற்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் உடன் அமுலுக்கு வரும் வகையில் கண்டி மாவட்டதிற்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் Reviewed by nafees on 02:04 Rating: 5

No comments:

Powered by Blogger.