மஹியங்கனை நகரில் முஸ்லிம் கடைகளுக்கு பூட்டு..

மஹியங்கனை நகரில் முஸ்லிம் கடைகள் இன்று நன்பகளுடன் மூடப்பட்டுள்ளது.
வாலிபர்கள் சிலர் நகரில் உள்ள கடைகளுக்கு கருப்பு கொடிகளை தொங்க விட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது மஹியங்கனை நகரின் பாதுகாப்பை பொலிஸார் மற்றும் பொலிஸ் அதிரடிப்படை உறுதிசெய்துள்ளது.
தற்போது அங்கு வந்த சிங்கள குழு களைத்து சென்றுள்ளதாக தெரிவிக்கின்றன.
மஹியங்கனை நகரில் முஸ்லிம் கடைகளுக்கு பூட்டு..
Reviewed by nafees
on
02:23
Rating:
No comments: