ரஷ்யாவில் இருந்து அமெரிக்கா செல்ல நாமல் ராஜபக்ஷவுக்கு அமெரிக்க அதிகாரிகள் அனுமதி மறுப்பு !!

ரஷ்யாவிற்கு உத்திதோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல்
ராஜபக்ஷ அங்கிருந்து அமெரிக்கா செல்ல அமெரிக்க அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரரின் மனைவி அமெரிக்காவில் காலமாகியுள்ள நிலையில் அவரது இறுதி கிரியைகளில் கலந்து கொள்ள எமிரேட்ஸ் விமானம் மூலம் அமெரிக்கா செல்ல நாமல் ராஜபக்ஷ சென்றுள்ள நிலையில் விமானத்தில் அவரை ஏற்ற எமிரேட்ஸ் நிறுவனம் அனுமதி மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க அதிகாரிகளின் உத்தரவின் பேரில் அவரை விமானத்தில் ஏற்றிச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யாவில் இருந்து அமெரிக்கா செல்ல நாமல் ராஜபக்ஷவுக்கு அமெரிக்க அதிகாரிகள் அனுமதி மறுப்பு !!
Reviewed by nafees
on
14:04
Rating:
No comments: