தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகள் அனைத்திலும்


திகன பிரதேசத்தில் முஸ்லிம் இளைஞரின் ஜனாஸா கண்டெடுக்கப் பட்டதை தொடர்ந்து அங்கு சிறு
பதட்ட நிலை தோன்றியதால், தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகள் அனைத்திலும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகள் அனைத்திலும் தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகள் அனைத்திலும் Reviewed by nafees on 21:40 Rating: 5

No comments:

Powered by Blogger.