மியான்மார் ஜனாதிபதி ( ஆங் சான் சூகியின் நெருங்கிய நண்பர்) பதவியை ராஜினாமா செய்தார்.


மியான்மார் ஜனாதிபதி ஹிடின் கியாவ்  ( ஆங் சான் சூகியின் நெருங்கிய நண்பர்) தனது ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்து விட்டதாக தெரிவிக்கபடுகிறது.

தேர்தல் வெற்றியை அடுத்து இரு வருடங்கள் ஜனாதிபதியாக பதவி வகித்த இவர் தன பதவியை திடீர் என ராஜினாமா செய்துள்ளார்.

இன்னும் 7 நாட்களுக்குள் புதிய தலைவர் தெரிவு செய்யபாடுவார் என மியன்மார் அரசு தெரிவித்துள்ளது.
மியான்மார் ஜனாதிபதி ( ஆங் சான் சூகியின் நெருங்கிய நண்பர்) பதவியை ராஜினாமா செய்தார். மியான்மார் ஜனாதிபதி ( ஆங் சான் சூகியின் நெருங்கிய நண்பர்) பதவியை ராஜினாமா செய்தார். Reviewed by nafees on 22:52 Rating: 5

No comments:

Powered by Blogger.