நாட்டின் தற்போதைய பிரச்சினைக்கு அடிப்படை காரணம்....


நாட்டின் தற்போதைய பிரச்சினைக்கு அடிப்படை காரணம், மத தலைவர்களின் ஆலோசனைகள்,
போதனைகளை பின்பற்றாமல் அரசாங்கம் செயல்படுவதால் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குளியாபிட்டிய – தல்கஹபோத்த – பவரகிரிய ரஜமகா விகாரையில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரச சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் சர்வதேசத்தின் தேவைக்கு அமைய நாட்டை நிர்வகிப்பவர்கள் செயற்படுவதாக அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய பிரச்சினைக்கு அடிப்படை காரணம்.... நாட்டின் தற்போதைய பிரச்சினைக்கு அடிப்படை காரணம்.... Reviewed by nafees on 20:42 Rating: 5

No comments:

Powered by Blogger.