இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் பிரதமருக்கு கீழ் ..

அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்லவின் கீழ் இருந்து இலங்கை காப்புறுதி கூட்டுத்தபணம்
பிரதமருக்கு கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி வர்த்தமானியில் அறுவித்துள்ளார்.
மத்திய வங்கி பிரதமருக்கு கீழ் இருந்து மீண்டும் நிதி அமைச்சுக்கு கீழ் கொண்டுவரப்பட்டதை அடுத்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அரசாங்க தொழில் முயற்சி அமைச்சின் கீழ் இருந்த அரச வங்கிகள் ஏற்கனவே நிதி அமைச்சுக்கு கீழ் வந்த நிலையில் இலங்கை தற்போது இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனமும் தற்போது பிரதமருக்கு கீழ் வந்துள்ளது.
இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் பிரதமருக்கு கீழ் ..
Reviewed by nafees
on
09:43
Rating:
Reviewed by nafees
on
09:43
Rating:
No comments: