இன்று அறிவிக்கபட்ட மடவளை ஜும்மா பள்ளி நிர்வாக சபை உறுப்பினர்கள் விபரம்.

இரு வாரங்களுக்கு முன்னர் மடவளை பஸார் ஜும்மா பள்ளிவாயலின் எதிர்வரும் 3 வருடங்களுக்கான தலைவர் ( ஹம்ஸா ஹாபிஸ்)
தெரிவான நிலையில் இன்று பள்ளி நிர்வாக சபை தெரிவு அறிவிக்கபட்டது.
தலைவர் உட்பட 27 உறுப்பினர்களை கொண்ட இச்சபைக்கு 15 பேர் பிரதேச தக்கியா மஹல்லா வாரியாக தெரிவான நிலையில் 11 பேர் சிபாரிசு குழுவால் தெரிவு செய்யப்பட்டனர். இத்தெரிவின் காலத்தில் ஊர்மக்களின் கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்கபட்டது குறிப்பிடத்தக்கது.
அதன்படி தக்கியா மஹல்லா வாரியாக தெரிவானவர்கள் விபரம்.
கோங்கஹமதொட்டுவ - M MM SAJITH
BANGALAGEDARA - M SULFIKAN
RENDHAPPOLA - A M ISHAK
GALKETIYAWATTE - A C M ARSHAD MOULAVI
BAZAAR - HAJI A M HILMY
GALDEDARA - A L M FAHURDEEN MOULAVI
KOTUWEGEDARA - S A HAROON
PIHILLADENIYA - M M A NASIR
YAHANGALA - H M SATTHAR
ILLUKWATTE - M M AMEEN
HILL HOUSE - HAJI S M MASHOOR
PALLIYAWELA - M H M RISHADH
DUNKOLAWATTE - N M SAFRAZ
WANGUWEKADA - H M UZMAN MOULAVI
JUMMAH MASJIDH - M FAWAS
சிபாரிசு குழுவால் தெரிவு செய்யப்பட்ட 11 பேர்
17. R M ZAMEER MOULAVI
18. M T M JAZIL
19. HAJI M I M ANAS
20. K M SUHADH
21. J M SIDDEEQ
22. M I M JAZEEM
23. S M ASHIK
24. M MILHAN
25. A M ARIFEEN
26. M LARY
27. J FAUZUR RAHMAN
இன்று அறிவிக்கபட்ட மடவளை ஜும்மா பள்ளி நிர்வாக சபை உறுப்பினர்கள் விபரம்.
Reviewed by nafees
on
07:07
Rating:
Reviewed by nafees
on
07:07
Rating:
No comments: