கட்டாரில் இலங்கை தொழிலாளி உயிராபத்தில்... இவருக்காக துஆ செய்யவும்.


கட்டாரில் விபத்தொன்றில் சிக்கிய இலங்கை, கண்டி, கெலிஓயாவை சேர்ந்த MNM மன்சூர் என்பவர் ஹமாட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது கோமா நிலையில் உள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

https://g.co/kgs/TNMGH1

உயிருக்கு போராடி கொண்டிருக்கும் இந்த சகோதரர் குணமடைய துஆ செய்யுமாறும் உங்கள் துஆக்களில் இவரை சேர்த்துக் கொள்ளுமாறும் உறவினர்கள் கேட்டுக் கொள்கின்றனர். .

கட்டாரில் இலங்கை தொழிலாளி உயிராபத்தில்... இவருக்காக துஆ செய்யவும். கட்டாரில் இலங்கை தொழிலாளி உயிராபத்தில்... இவருக்காக துஆ செய்யவும். Reviewed by nafees on 21:47 Rating: 5

No comments:

Powered by Blogger.