இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் விலை அதிகரிக்கப்பட மாட்டாது.


நேற்று நள்ளிரவு முதல் டீசல் மற்றும் பெட்ரோல் விலைகளை அதிகரித்து உள்ளதாக லங்கா ஐ ஓ சி நிறுவனம்
அறிவித்தது அறிந்ததே.

டீசல் லிட்டர் ஒன்று 5 ரூபாயாலும், பெட்றோல் லிட்டர் ஒன்றுக்கு 9 ரூபாயாலும் விலை அதிகரிக்கபட்டது.

இந்நிலையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்மிக்க ரணதுங்க,  இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிலையங்களில் பெட்ரோல் விலை அதிகரிக்கப்பட மாட்டாது எனவும் வழமையான விலைக்கே விற்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் விலை அதிகரிக்கப்பட மாட்டாது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் விலை அதிகரிக்கப்பட மாட்டாது. Reviewed by nafees on 01:57 Rating: 5

No comments:

Powered by Blogger.