கண்டி வன்முறை.. சொத்து இழப்புகளின் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்தது. திங்கட்கிழமை நிவாரணம்.

சமீபத்தில், கண்டியில் சில பகுதியில் இடம்பெற்ற வன்முறையின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம்,
திங்கட்கிழமை (19) வழங்கப்படும் என்று கண்டி மாவட்ட செயலாளர் எச்.எம்.பி ஹிட்டிசேகர தெரிவித்துள்ளார்.
அரசாங்க மதிப்பீட்டு திணைக்களத்தால், சொத்து இழப்புகளின் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளன என்றும் இந்நிலையில், திங்கட்கிழமை முதல், நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கண்டி வன்முறை.. சொத்து இழப்புகளின் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்தது. திங்கட்கிழமை நிவாரணம்.
Reviewed by nafees
on
23:43
Rating:
Reviewed by nafees
on
23:43
Rating:
No comments: