வெளிநாட்டில் இருக்கும் ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் அவசரக்கால நிலைமை முடிவுக்கு வரும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானிக்கும்வரையில், அவசரக்கால நிலைமை தொடரும் என ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டிற்கு சென்றிருக்கும் ஜனாதிபதி, எதிர்வரும் 17 ஆம் திகதி நாடு திரும்ப உள்ளார் அதுவரையில் அவசரக்கால நிலைமை நீடிக்கும் எனவும், இதனால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் இல்லை எனவும் அவர்
வெளிநாட்டில் இருக்கும் ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் அவசரக்கால நிலைமை முடிவுக்கு வரும்.
Reviewed by nafees
on
23:01
Rating:
Reviewed by nafees
on
23:01
Rating:
No comments: