இரண்டு பங்களாதேஷ் வீரர்களுக்கு அபராதம் விதித்தது ஐ.சி.சீ.


இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தையொட்டி நேற்று (16) நடைபெற்ற போட்டியில் இலங்கை - பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றது.

போட்டியின் போது ஏற்பட்ட வாய்தர்க்கம் தொடர்பில் ஷகீப் அல் ஹசன் மற்றும் நூருல் ஹசன் ஆகிய இருவருக்கும் 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இருவருக்கும் இப்போட்டியில் வழங்கப்படும் கொடுப்பனவில் இருந்து 25% ஐ அபராதமாக விதித்துள்ளதோடு, அவர்களுக்கான ஐ.சி.சி தரப்படுத்தல் புள்ளிகள் ஒவ்வொன்றும் கழிக்கப்பட்டுள்ளதாகரிவிக்கப்பட்டுள்ளது
இரண்டு பங்களாதேஷ் வீரர்களுக்கு அபராதம் விதித்தது ஐ.சி.சீ. இரண்டு பங்களாதேஷ் வீரர்களுக்கு அபராதம் விதித்தது ஐ.சி.சீ. Reviewed by nafees on 03:52 Rating: 5

No comments:

Powered by Blogger.