சர்வதேச பொலிசாராலும் மஹேந்திரனை பிடிக்க முடியாதாம் !!



முன்னாள் மத்திய வங்கி ஆளுனரும் முறி மோசடியில் சிக்கியுள்ள சிங்கப்பூர்  நாட்டவரான
அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வர  சிங்கப்பூர் நாட்டின் சட்டத்தின் படி முடியாது என சட்டத்தரணி பிரதிபா மஹனாமஹேவா குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச பொலிஸ் எனப்படும் இண்டர்போலுடன் சிங்கப்பூர் அரசாங்கம் எந்த ஒரு ஒப்பந்தத்தையும் கைச்சத்திடவில்லை என சுட்டிக்காட்டியுள்ள அவர் அதனால் சர்வதேச பொலிஸ் பிடியாணை மூலம் அவரை இந்த நாட்டிற்கு அழைத்து வரமுடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அர்ஜுன மஹேந்திரனை பிரதமர் ரனிலால் மட்டுமே நட்பு ரீதியில் அழைத்து வரமுடியும் என அவர் கூறியுள்ளார்.
சர்வதேச பொலிசாராலும் மஹேந்திரனை பிடிக்க முடியாதாம் !! சர்வதேச பொலிசாராலும் மஹேந்திரனை  பிடிக்க முடியாதாம் !! Reviewed by nafees on 02:27 Rating: 5

No comments:

Powered by Blogger.