காரை செலுத்தியவர் எனது உறவினர் ஆனால் அவர் தனிப்பட்ட முறையிலோ எனது அமைச்சிலோ எந்த பதவியிலும் வகிக்கவில்லை...



தியவன்னா ஓயவில் விபத்துக்குள்ளான அதிசொகுசு கார் தொடர்பில் பல்வேறுபட்ட தகவல்கள் வெளியாகியுள்ள
நிலையில் குறித்த காரை செலுத்தியவர் தனது உறவினர் எனவும் அவர் தனது அமைச்சிலோ தன்னிடம் அரசியல் ரீதியில் எந்த ஒரு  பதவியையும் வகிப்பவர் அல்ல என அமைச்சர் கபீர் ஹஷீம் குறிப்பிட்டுள்ளார்.

தலவாத்துகொட பகுதியில் இரவு கேளிக்கை விடுதி ஒன்றில் இருந்து வெளியேறியுள்ள குறித்த  கார் இரு வெவ்வேறு வாகனங்களை முட்டித்தள்ளிவிட்டு அங்கிருந்து சென்று தியவன்னா ஓயவில் விபத்துக்குள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கார் தொடர்பில் பல்வேறுபட்ட தகவல்கள் வெளியான நிலையில் இது தொடர்பில் அமைச்சர் கபீர் விளக்கம் அளித்துள்ளார்.
காரை செலுத்தியவர் எனது உறவினர் ஆனால் அவர் தனிப்பட்ட முறையிலோ எனது அமைச்சிலோ எந்த பதவியிலும் வகிக்கவில்லை...  காரை செலுத்தியவர் எனது உறவினர் ஆனால் அவர் தனிப்பட்ட முறையிலோ  எனது அமைச்சிலோ எந்த பதவியிலும் வகிக்கவில்லை... Reviewed by nafees on 01:49 Rating: 5

No comments:

Powered by Blogger.